Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை கடற்கரைத் தெருவில் வியாழக்கிழமை வாரச்சந்தை தொடக்கம் (படங்கள் இணைப்பு)

அதிரை கடற்கரைத்தெரு மையவாடி அருகாமையில் உள்ள மைதானத்தில் வாரச்சந்தை செயல்பட தொடங்கியது. இன்று முதல் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று இந்த வாரச்சந்தை தொடர்ந்து நடைபெறும் என்றும், அடுத்தடுத்த வாரங்களில் இந்த சந்தையில் அதிகமான கடைகள் வைக்கப்படும் என்றும் வாரச்சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.