அதிரையில் இஜ்திமாவை முன்னிட்டு புதிய சலுகை அறிவிப்பு.!

அதிரை தக்வா பள்ளி மார்க்கெட்டில் அமைந்துள்ள அய்யூப் அவர்களின் கடையில் விசித்திரமான பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் இஜ்திமாவுக்கு வருகை தரும் வெளியூர் வாசிகளுக்கு வடை இலவசம் என எழுதப்பட்டிருந்தது.

தீனுடைய வேலைக்காக வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற இவரது நோக்கம் வரவேற்க்கதக்கது. இவரின் வியாபாரம் விருத்தி அடைய அல்லாஹ் அருள் புரிவானாக.

Close