Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை இஜ்திமாவுக்கு பல ஊர்களில் இருந்து அலைகடலென திரண்டு வரும் மக்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று முதல் பிப்ரவரி 09, 10 ஆகிய இரு தினங்களில் தஞ்சாவூர் மட்டும் திருவாரூர் மாவட்ட இஸ்திமா பெரிய ஜூம்ஆ பள்ளி அருகே உள்ள காட்டுப்பள்ளிவாசல் மைதானத்தில் தொடங்கியுள்ளது.இதையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து பேருந்துகளிலும் சொந்த வாகனங்களிலும் ஏராளமான மக்கள் இஜ்திமாவுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.