அதிரையை நம்பி இஜ்திமாவில் கடை போட்டிருக்கும் ஏழை வியாபாரிகள் -ஆதரவளிப்போம்

அதிரையில் இஜ்திமா நடைபெற்று வருகிறது., இங்கு எத்தனையோ ஏழை எளிய மக்கள் சிறு கடைகள் போட்டுள்ளனர். (தொப்பி, தஸ்பிஹ், கிதாபு, ஹல்வா, உணவகங்கள், தேனீர் … இன்னும் இதுப்போன்ற பல கடைகள்) அட்வான்ஸ், வாடகை கொடுத்து கடை வைக்க பணவசதி இல்லாத இவர்கள், அதிரை மக்ளை நம்பி, இங்கு அல்லாஹ்வின் உதவியுடன் வியாபாரம் செய்ய வந்துள்ளனர். அவர்களிடம் பேரம் பேசாமல் முடிந்த அளவு ஒன்றுக்கு இரண்டு பொருளாக வாங்கி அவர்களுக்கு உதவிடுவோம்.

Close