கலைக்கட்டியது அதிரை! (படங்கள் இணைப்பு)

அதிரையில் TTV தினகரன் வருகையை ஒட்டி நமதூர் மெயின் ரோடு ஸ்தம்பித்தது. 8 மணியளவில் வருகை தர இருந்த தினகரன் 9:45 ஆகியும் வரவில்லை. நேரத்தை பொருட்படுத்தாமல் அவரை காண ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

Close