அதிரையில் பிளாஸ்டிக் உபயோகம் குறித்த கருத்தரங்கம் – MLA சி.வி.சேகர் பங்கேற்கிறார்!

அதிராம்பட்டினம் சுற்றுசூழல் மன்றம் 90.4 சார்பாக ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் அதிரை சேதுரோட்டில் உள்ள சாரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. வரும் 17 ஆம் தேதி காலை 9:00 மணியளவில் தொடங்கிம் இந்த கருத்தரங்கை பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சி.வி.சேகர் தலைமையேற்று தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.

இதில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Close