துபாயில் அதிரை கீழத்தெரு இளைஞர்கள் நலசங்க நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு

துபாயில் அதிரை கீழத்தெரு இளைஞர்கள் சமூக நல சங்கம் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு மூலம், முஹல்லா சார்ந்த நலத்திட்டப்பணிகள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இந்த அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக்கூட்டம் துபாய் பேமிலி சூப்பர் மார்க்கெட் அருகில் உள்ள LMI அப்பாஸ் பழைய ரூம் மாடியில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் முஹல்லாவாசிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.

Close