அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம்!

அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பாக பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் சாரா திருமண மன்றத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்நிகழ்ச்சியில் பிளாஸ்ட்டிக் பொருட்கள் தொடர்பான பாதகங்களையும், மாற்று வழிகளையும் விளக்கி கூறினர்.

இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர் MLA தலைமை தாங்கினார், L.ராகேஸ் முன்னிலை வகித்தார். இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Close