அதிரை பழஞ்செட்டித்தெரு சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த எம்.எல்.ஏ சி.வி.சேகர்!

அதிராம்பட்டினம் பேருராட்சி பழஞ்செட்டித்தெரு சுப்பிரமணியன் கோவில் தெரு மண் சாலையாக இருந்த சாலையை தார் சாலையாக மாற்றப்பட உள்ளது. இதனை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் CV சேகர் பட்டுக்கோட்டை நகர கழக செயலாளர் சுபா.ராஜேந்திரன், மாவட்ட தகவல் மற்றும் தொழிநுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் வீரகணசே.சேதுராமன் அவர்களும் அதிராம்பட்டினம் நகர செயலாளர் பிச்சை, துணை செயலாளர் தமீம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்..

Close