தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால இஸ்லாமிய ஒன்றுகூடலில் அதிரையர்கள் பங்கேற்பு!

தென் கொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிரையர்கள் பலர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று அங்கு பணிபுரிபவர்களுக்கான குளிர்கால இஸ்லாமிய ஒன்றுகூடல் நிகழ்ச்சி அங்குள்ள தக்வா மஸ்ஜிதில் நடைபெற்றது. இதில் அதிரையர்கள், இலங்கையர்கள் மற்றும் இதர தமிழ் முஸ்லிம்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் இஸ்லாமிய சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன.

Close