Adirai pirai
sports உள்ளூர் செய்திகள்

அதிரை ASC நடத்தும் 10-ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி

அதிரை ASC Sports club சார்பாக ஆண்டுதோறும் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வரும் 24, 25-02-2018 ஆகிய இரண்டு நாட்களில் 10 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் தரகர் தெரு ஜும்மா பள்ளி பின்புறம் நடைபெற உள்ளது. முதல் போட்டி 24 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் பரிசாக – ₹10,000, இரண்டாம் பரிசாக – ₹8,000, மூன்றாம் பரிசாக – ₹6,000, நான்காம் பரிசாக – ₹4,000 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும் அணிகளுக்கு நுழைவு கட்டணமாக ₹500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.