Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டையில் கோவை செய்யது பங்கேற்கும் தமுமுக வின் மாபெரும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம்!

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் வரும் 24-2-18 அன்று மாலை 5 மணியளவில் தமுமுக வின் மாபெரும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது, மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா, சமூக நீதி மாணவர் இயக்க மாநில செயலாளர் திருச்சி நூர்தீன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.