அதிரை அருகே செல்லிக்குறிச்சி ஏரியில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு!

அதிரையை அடுத்த புதுக்கோட்டை உள்ளூரில் அமைந்துள்ள செல்லிக்குறிச்சி ஏரியில் மகராஜ சமுத்திரம் ஆற்றில் இருந்து பம்பிங் சிஸ்டம் மூலம், தண்ணீர் நிரப்ப ஏற்படு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் அவர்கள் ஏரியில் ஆய்வு நடத்தினர். இவர்களுடன் அரசு அதிகாரிகள் வட்டாட்சியர் கோட்டாச்சியர் அவர்களும் இந்த ஆய்வில் உடனிருந்தனர்.

Close