Adiraipirai.in
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் இன்று மாலை PFI நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பாஜக அரசால் தடை செய்யப்பட்டதை கண்டித்து.

இன்று (23.02.2018) மாலை 4:30 மணியளவில் நமதூர் பேரூந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அனைவரும் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை அளிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளனர் PFI அமைப்பினர்.