டாக்டர் பட்டம் பெற்ற அதிரையை சேர்ந்த நல்லாசிரியர் சாகுல் ஹமீது!

அதிரையை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. வர் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் வணிகவியல் பிரிவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கல்வி பயின்று நிறைவு செய்துள்ள வந்த இவருக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் (Phd) பட்டம் வழங்கின்கவுரவிக்கப்பட்டது. நல்லாசிரியர் விருது பெற்ற சாகுல் ஹாமீது மாணவர்களிடம் அன்புடன் பழகி கல்வியை பயிற்றுவிக்க கூடியவர்.

Close