சென்னை மஃமூரில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் அதிரையின் 8 ஹாஃபிழ்கள்!

நாளை மற்றும் நாளை மறுநாள் 24/25-2-17, சனி,ஞாயிறு இரு தினங்களில் சென்னை மண்ணடி மஸ்ஜித் மாஃமூர் பள்ளியில் இயங்கி வரும் மதர்ஷா மஆரிஃபுல் ஹுதா மஃமூர் ரில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் அதிரையை சேர்ந்த 8 ஹாஃபிழ்களுக்கும், முன்னாள் ஆலிம்களுக்கும் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த 8 ஹாஃபிழ்களில் ஒருவரான ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அஸ்ரப் அவர்களின் மகன் ஹாஷிம் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் வஃபாத்தானார்.

Close