Adirai pirai
posts

அதிரையில் வீர முழக்கத்தோடு துவங்கிய PFIயின் கண்டன ஆர்ப்பாட்டம்.!

ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பாஜக அரசால் தடை செய்யப்பட்டதை கண்டித்து.

இன்று (23.02.2018) மாலை 5 மணியளவில் நமதூர் பேரூந்து நிலையத்தில் வீர முழக்கத்தோடு துவங்கிய கண்டன ஆர்ப்பாட்டம்.

இதில் PFI தெற்க்கு மாவட்ட செயலாளர் ஷேக் அஜ்மல், SDPI தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் z.முஹம்மது இலியாஸ், தமுமுக/மமக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா, PFI உறுப்பினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.