அதிரையில் TNTJ நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் பலர் பங்கேற்பு!

24-02-2018 அதிராம்பட்டினம், கீழத்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை-1 ன் சார்பாக மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது இதில் பிலால் M.I.S.C அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு ஏன்? என்ற தலைப்பிலும், நூமான் இம்மை வாழ்வை மறுமைக்காக அமைத்து கொள்வோம் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். தெருமுனைக் கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டம் அல்லாஹ்வின் அருளால் பொதுக்கூட்டமாக நடந்து முடிந்தது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

Close