நகையை தவறவிட்ட அதிரையர்!

அதிரை தட்டார தெருவில் வசித்து வரும் ராஜிக் என்பரது மனைவி நேற்று மாலை 5-6 மணியளவில் அவர் இல்லத்தில் இருந்து புதிய இமாம் ஷாஃபி பள்ளி அருகே அமைந்துள்ள அவரது உறவினரை காண சென்றிருந்தார்.

அப்போது அவர் அணிந்திருந்த 26 கிராம் மதிப்புள்ள நெக்லஸை வழியில் தவர விட்டுள்ளார். சம்பந்தபட்டவர்கள் அதனை தேடியும் கிடைக்கவில்லை. எவரேனும் அந்த ஆபரணத்தை கண்டால் கீழுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

அஹமது ராஜிக்
7200722754

Close