அதிரை தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் தேர்வு!

அதிரையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி பேரூர் நிர்வாகிகள் தேர்தல் அபூதாஹிர் அவர்கள் தலைமையில் நேற்று (01.03.2018) இரவு தஞ்சை மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

இதில் பேரூர் தமுமுக, மமக, தலைவராக சாஹுல் ஹமீது (சாவண்ணா) தமுமுக செயலாளராக கமாலுதீன், மமக செயலாளராக இதிரிஸ், தமுமுக, மமக பொருளாளராக யூசுப் ஆகியோர் தேர்வு செய்யபட்டுள்ளனர்.

பிலால் நகர் நிர்வாகிகள்:
தமுமுக மமக,தலைவராக அசாருதீன், தமுமுக செயலாளராக இபுராகிம்சா, மமக செயலாளராக சாகுல் ஹமீது, பொருளாளராக சேக்தாவூது தேர்வு செய்யப்பட்டனர்.

MSM நகர் நிர்வாகிகள் : தமுமுக மமக தலைவராக ஹாதில் அஹமது, தமுமுக செயலாளராக அசாருதீன், மமக செயலராக ஜைத் இபுராகிம், பொருளாளராக அப்துல் ஹக்கீம்,ஆகியோரும்,

அதிரை மைய்ய பகுதி தமுமுக மமக பகுதி தலைவராக அப்துல் அலீம், தமுமுக செயலாளராக இம்ரான், மமக செயலாளராக அப்துல் வாஹித், பொருளாளராக முஹம்மத் ரியாஸ் தேர்வு செய்யப்பட்டனர்.

அதிரை வடக்கு பகுதி நிர்வாகிகள், தமுமுக & மமக தலைவராக சஹித் அஃப்ரிடி, தமுமுக செயலாளராக இம்ரான் கான், மமக செயலாளராக அப்துல் வாஹித்,பொருளாளராக முகம்மது ரியாஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பனர்.

இதை தொடர்ந்து, தமுமுக மற்றும் மமக நகர துனை தலைவராக RM நெய்னா முகம்மது, தமுமுக துனை செயலாளராகள் ஹாஜா அலாவுதீன், முஹம்மது கனி, மமக துனை செயலாளர்கள் சுகைல், பீர் முஹம்மது ஆகியோரும் தேர்வு செய்யபட்டனர்.

பின்னர் கீழ் காணும் அணி நிர்வாகிகள் தேர்வு:

IPP செயலாளராக அதிரை சாகுல் ஹமீது,(மாணவர் அணி SMI) செயலாளராக வாசிம் கான்(எ)சீமான்,மருத்துவ சேவை அணி சமீர் அலி, தமுமுக மற்றும் மமக இளைஞர் அணி செயலாளராக ராஜிக் அகமது, தொண்டர் அணி செயலாளராக நானா(எ)சாகுல் ஹமீது, MUS செயலாளராக செய்யது புஹாரி, மனித நேய தொழில் சங்கம் (MTS) செயலாளராக அப்துல் ஹக்கீம், சுற்று சூழல் அணி முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Close