துபாயில் 13 ஆயிரம் அடியிலிருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்த அதிரை இளைஞர்! (வீடியோ)

அதிரையை சேர்ந்த சலீம் என்ற இளைஞர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் துபாயில் ஸ்கை டைவிங் சாகசம் நிகழ்ச்சியில் பங்கேற்று 13 ஆயிரம் அடியில் ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட்டில் குதித்துள்ளார். சுமார் 12 நிமிடங்கள் அந்தரத்தில் பாராசூட்டில் பறந்து பின்னர் தரையிறங்கினார்.

Close