தொடர்ந்து சாதனை படைத்து வரும் சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் 77வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் கண்ணாடி உடைந்துள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. கண்ணாடி உடைந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Close