Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பைத்துல்மாலின் 15-வது திருக்குர்ஆன் மாநாட்டை மே மாதம் நடத்த முடிவு!

அதிரை பைத்துல்மாலின் ஜனவரி மாதத்திற்காக மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் பைத்துல்மால் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் ஜனவரி மாத செயல்பாடுகள் குறித்து வாசிக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் வரும் மே மாதம் 11, 12, 13 ஆகிய நாட்களில் ஆலடித்தெரு முஹைதீன் ஜும்மா பள்ளி அருகே நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு கீழ்காணும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டன.