அதிரையில் புதியதோர் உதயம் – அல் நூர் பேன்ஸி ஜுவல்லரி!

அதிரை ECR சாலையில் லைலாத்தி ரெடிமேட்ஸ் அருகாமையில் அல் நூர் பேன்ஸி ஜுவல்லரி என்ற பெயரில் புதிய கடை இன்று காலை உதயமாகியுள்ளது. மேலத்தெருவை சேர்ந்த MMS.பகுரூதீன் அவர்களால் தொடங்கப்பட்டுள்ள இந்த கடையில் கண்கவர் கவரிங் நகைகள், பேன்ஸி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொடக்க விழாவில் MMS குடும்பத்தினர், அதிரையர்கள், மதுக்கூர் காவல் ஆய்வாளர் அம்மாதுறை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Close