அதிரை YRCC கிரிக்கெட் தொடரில் 2-ஆம் பரிசை வென்ற ASC&ABCC அணியினர்

அதிரை யங் ரைசிங் கிரிக்கெட் கிளப் சார்பாக 2 ஆம் ஆண்டு சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் அதிரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இந்த தொடரில் அதிரை ASC மற்றும் ABCC அணியினர் இணைந்து களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 வது பரிசை தட்டிச்சென்றனர். அவர்களுக்கு அதிரை பிறையின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

Close