சென்னை விமான நிலையத்திலிருந்து அதிரைக்கு காரில் பகிர்ந்து செல்ல!

அதிரையை சேர்ந்த நபர் வருகின்ற 15-03-2018 அன்று துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் இந்திய நேரப்படி இரவு 12:45 மணிக்கு புறப்பட்டு சென்னை விமானநிலையத்திற்கு அதிகாலை 05:00 மணியளவில் வந்தடைகிறார்.

இவருடன் காரில் பகிர்ந்து கொண்டு அதிரை செல்ல விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

பெயர் :- பிஸ்மில்லாக்கான்

துபை :- +971501052878

Close