அதிரையில் நடைபெற்ற EPMS பள்ளி ஆண்டு விழா!

அதிரையில் EP மாடல் பள்ளியின் 17ம் ஆண்டு விழா இன்று (07-03-2018) காலை லாவண்யா திருமண மண்டபத்தில் சிறப்பாக துவங்கியது.

சிறப்பு விருந்தினராக Ar-Rawla இஸ்லாமிய மகளிர் கல்லூரி நிறுவனர் ஜமீல் முஹம்மது சாலிஹ், காதிர் முஹைதீன் கல்லூரி முன்னால் தலைமை ஆசிரியர் முஹம்மது அப்துல் காதர், வழக்கறிஞர் A.முனாஃப், பல் மருத்துவர் ஃபஜ்லுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கண்கவர் நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Close