அதிரை அல்-அமீன் பள்ளியில் தொழுகையாளிகளின் தாகத்தை தணிக்க மூலிகை குடிநீர்!

தற்போது ஏப்ரல், மே மாதம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. எனவே தொழுகையாளிகளுக்கு வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் அதிரை அல்-அமீன் பள்ளியில் மூலிகை குடிநீர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை அருந்துவதன் மூலம் சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு, வாய்வுக்கோளாறு உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என பள்ளியில் பேனரும் வைக்கப்பட்டுள்ளது.

அல்-அமீன் பள்ளியை போல் அனைத்து பள்ளிகளிலும் இதே முறையை பின்பற்றி மக்களின் நோய்களை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்.

Close