முஸ்லீம் பட்டதாரிகளுக்கு இலவசமாக  IAS, IPS படிப்பதற்கு ஓர் அரிய வாய்ப்பு

சென்னை மக்கா மஸ்ஜித் – இக்லாஸ் டிரஸ்ட் நடத்தும் IAS / IPS தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கவுள்ளது. அதற்கான நுழைவு தேர்வு வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.

சலுகைகள்:

* தங்குமிடம் / உணவு.

* புத்தகங்கள் / இணையதள சேவை.

* நூலகம்.

* தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டும் , IAS / IPS  அதிகாரிகளை கொண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

நுழைவு தேர்வு விபரம்:

தேர்வு தேதி: 8 ஏப்ரல் 2018

தேர்வு முடிவு தேதி: 11 ஏப்ரல்  2018

குறிப்பு: தேர்வு 25 நகரங்களில் நடைபெற உள்ளது.

APPLY LINK: http://iklas.in/ias/iklas-ias-academy-entrance-exam-2018-registration/

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06 ஏப்ரல் 2018

மேலும் விபரங்களுக்கு;

IKLAS IAS Academy

MAKKA MASJID CAMPUS

822, Anna Salai, Chennai – 600002 

Website : http://iklas.in/ias/

Phone: 044 – 28526246 Mobile: 8667494351 / 8122185932

Close