புதிய தலைமுறையின் கற்க கசடற நிகழ்ச்சியில் அதிரை நல்லாசிரியர் சாகுல் ஹமீது (வீடியோ)

அதிரையை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கற்க கசடற என்னும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வணிகவியல் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

Close