அதிரை BSNL அலுவலகத்தில் அலை மோதும் மக்கள் கூட்டம்!

ஏர்செல் நெட்வொர்க் சரி வர இயங்காததினால் நம்பரை மாற்றாமலே ஏர்டெல், BSNL, Jio போன்ற நிறுவனங்களுக்கு பொதுமக்கள் மாற துவங்கினர்.

அதிரை BSNL அலுவலகத்தில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அலை மோதின. பலதரப்பட்ட மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து சிம் கார்டுகள் பெற்று செல்கின்றனர்.

பிற நிறுவனங்களுக்கு மாற:

ஒரு நெட்வொர்க் இல் இருந்து பிற நெட்வொர்கிற்க்கு மாற விரும்பினால் உங்கள் கைபேசியில் இருந்து கீழ்காணும் முறையில் மெஸ்ஸேஜ் அனுப்புவதன் மூலம் 6 இலக்கு எண். கிடைக்கும் அதனை நீங்கள் மாற இருக்கும் நிறுவன அலுவலகத்தில் கொடுத்து SIM பெற்றுக்கொள்ளலாம்.

PORT 9000000000 (உங்களின் மொபைல் எண்)

1900 (இந்த எண்ணிற்கு அனுப்பவும்)

Close