அதிரை பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் சீமான்!

அதிரையில் நாம் தமிழர் கட்சியின் இன அரசியல் வலிமை மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று தாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நமதூர் பேருந்து நிலையத்தில் துவங்கியது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனால் மெயின் ரோடு ஸ்தம்பித்தது.

Close