அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்!

11/03/2018 5 வயதிற்க்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இரண்டாம் கட்டமாக காலை 7 மணிமுதல் மாலை 5 வரை நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக அரசு மருத்துவமனை மற்றும் பேரூந்து நிலையம், பள்ளிகூடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் சங்க தலைவர் Rtn.ஆறுமுகம், செயளாளர் Rtn.முகமது நவாஸ் கான், பொருளாளர் Rtn.அகமது மன்சூர் மற்றும் சங்க உறுப்பினர்கள் Rtn.சாகுல் ஹமீது, Rtn.எம். மன்சூர், Rtn.அய்யாவு, Rtn.வெங்கடேஷ், Rtn.சம்சுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Close