மரண அறிவிப்பு – டைனமிக் செல்காம் தாஜுத்தீன் அவர்களின் தந்தை

சின்ன நெசவுகார தெருவை சேர்ந்த மர்ஹும் சேக் சம்சுதீன் அவர்களின் மகனும், மர்ஹும் பஜுருத்தீன் சு.இ.சுல்தான் இபுராகிம் இவர்களின் சகோதரரும், மர்ஹும் நெ.மு.சேக் அலாவுத்தீன் அவர்களின் மருமகனும், அப்துல் பத்தாஹ், அதிரை டைனமிக் செல்காம் தாஜுத்தீன் ஆகியோரின் தகப்பனாரும், இல்முதீன், அஹமது அஸ்லம் ஆகியோரின் மாமாவுமாகிய அப்துல் கபூர் அவர்கள் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9.30 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close