அதிரையில் பார்ட்டைம் வேலை!

அதிரை ஜெக்கரிய்யா பர்னிச்சர்ஸ் நிறுவனத்தில் பணி புரிய ஆட்கள் தேவை. கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு பார்ட்டைம் வேலை செய்ய இது ஓர் வாய்ப்பாக அமையும்.

ஜெக்கரிய்யா நிறுவனத்தில் மார்க்கெட்ங் பணிக்கு உடனடியாக ஆள் தேவை.

சம்பளம் – Salary + Incentive
Experience Certificate வழங்கப்படும்.
தொடர்புக்கு: 9677741737

(இரு சக்கர வாகனம் வைத்திருப்பது அவசியம்)

Close