Adirai pirai
sports உள்ளூர் செய்திகள்

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்-2,3 வது பரிசுகளை வென்ற அதிரை அணிகள்!

அதிரை நியூ ஸ்ட்ரீட் கிரிக்கெட் கிளப் நடத்தும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி கிராணி மைதானத்தில் பிக்சட் பேலட் முறையில் நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடி சச்சின் பாய்ஸ் அணியினர் முதல் பரிசையும், நியூ ஸ்ட்றீட் அணியினர் இரண்டாவது பரிசையும், அதிரை ASC, ABCC இணைந்த அணி 3 வது பரிசையும் வென்று அசத்தின. இவர்களுக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.