Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

Flash : அதிரையில் மமக நிர்வாகி கைது!

தென்காசியில் விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் சார்பில் தமிழகத்தில் நடக்க இருக்கும் ரத யாத்திரை நாளை நடைபெற உள்ளது. இதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் இஸ்லாமிய இயக்க தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக, மமக தலைவர் அதிரை அஹமது ஹாஜா இன்று இரவு திடீரென கைது செய்யப்பட்டார். இதனால் ஏராளமான மக்கள் அதிரை காவல் நிலையம் முன்பாக திரண்டுள்ளனர்.