அதிரை தமுமுக & மமக நிர்வாகிகளின் முக்கிய அறிவிப்பு!

அதிரையில் கைது செய்யப்பட்ட அஹமது ஹாஜா அவர்களை நாளை காலை 6 மணிக்குள் விடுவிக்காவிட்டால். கண்டனம் ஆர்ப்பாட்டம் செய்வது உறுதி என தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Close