அதிரையில் சீர்கெட்டு வரும் சுகாதாரம்… மாவட்ட ஆட்சியருக்கு சுற்றுசூழல் மன்றம் மனு!

அதிரை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை முறையாக இல்லை, குப்பைகள் தரம்பிரிக்கப்படுவது இல்லை, இவற்றுக்கான இடவசதி ஏற்படுத்தி தரக்கோரியும் குப்பைகளை தரம்பிரித்து இயற்கை உரம் தயாரிப்பது உள்ளிட்ட சுகாதாரம் சார்ந்த பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு அதிரை சுற்றுசூழல் மன்றம் சார்பில் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Close