அதிரையில் ஓர் புதிய உதயம்- ஆஸியா எலக்ரிகல்ஸ்!

அதிரையில் சேது ரோடு சாரா திருமண மண்டப வளாகத்தில் ஆஸியா எலக்ட்ரிகள்ஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் நிறுவனம் நேற்று (20/03/2018) புதிதாக உதயமானது.

இங்கு எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்து கொடுக்கின்றனர்.

Close