அதிரையில் புதியதோர் உதயம் – ஹனி பேக்கரி

அதிரை MSM நகரை சேர்ந்தவர் M.R.N.அன்வர். முன்னாள் கால்பந்தாட்ட வீரரான இவர் அதிரை AFFA அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். இந்த நிலையில் இன்று அதிரை ECR சாலையில் காதிர் முஹைதீன் கல்லூரி எதிரே ஹனி பேக்கரி என்ற பெயரில் புதிய பேக்கரியை தொடங்கியுள்ளார். இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமான அதிரையர்கள் கலந்துகொண்டு அன்வர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த பேக்கரியில், சுவையான இனிப்பு கார வகைகள் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஆர்டரின் பேரில் பொருட்கள் மொத்தமான விற்பனை செய்யப்படுகிறது. இவர்களின் தொழில் வெற்றியடைய அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Close