கல்லீரல் செயலிழந்த நிலையில் உயிருக்கு போராடும் சிறுமி அபிநயாவின் உயிர் காப்போம்!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை அடுத்த பெரும்பன்னையூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், தீபா தம்பதியின் மகள் அபிநயா. 10 வயது சிறுமியான இவருக்கு கல்லீரல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு கல்லீரல் வழங்கி உதவி செய்ய அவரது தாய் தீபா முன்வந்துள்ளார். இதற்காக தீபாவை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். அனைத்து சிகிச்சைகளுக்கும் சேர்த்து 20 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இவருக்கு உதவி செய்ய நல்லுள்ளம் படைத்தவர்கள் முன்வாருங்கள்.

DEEPA.S

CITY UNION BANK LTD

AC NO: 292001001864544

IFSCODE: CIUB0000292

MICR: 610054009

BRANCH: MANJAKKUDI

Mob no: 8624803993, 8056668901

Close