தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா அதிரை வருகை!

தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக துணை செயலாளர் சேக்காதி அவர்களின் இல்ல திருமண விழா அதிரையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக தமுமுக, மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா அதிரை வருகை தந்தார். அவருடன் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக தலைவர் அஹமது ஹாஜா, மமக மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது ஹாஜா, அதிரை நகர மமக தலைவர் சாகுல் ஹமீது மற்றும் நகர நிர்வாகிகள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Close