தஞ்சை – திருச்சி இடையே இரட்டை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

தஞ்சை – திருச்சி இரட்டை ரயில் பாதை பணி காரணமாக கடந்த 20 நாளாக நிறுத்தி வைக்கப்பட்ட சேவை தொடங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை – திருச்சி, நெல்லை, கோவை ஜனசதாப்தி விரைவு ரயில்கள் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.

Close