அதிரையில் மத்திய பாஜக அரசை கண்டித்து CFI கண்டன ஆர்ப்பாட்டம்!

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அதிரை மெயின் ரோட்டில் இன்று 29.03.2018 மாலை 5:30மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கியது.

இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாவாஜா தலைமையில்.CFI மாநில செயலாளர் ரியாஸ் அஹமது, SDPI கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் நிஜாமுத்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்.

Close