துபாயில் அதிரையரின் புதிய அறுசுவை உணவகம் – “தஞ்சை ரெஸ்டாரண்ட்” தொடக்கம்!

அதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் முஹம்மது ரபீக், ரியாஸ் அஹமது. துபாயில் வசித்து வரும் இவர்கள் தேரா துபாயில் உள்ள புர்ஜ் அல் முரார் பகுதியில் உள்ள லத்திபா பள்ளிவாசல் எதிரில் “தஞ்சை ரெஸ்டாரண்ட்” என்ற பெயரில் புதிய அறுசுவை உணவகம் இன்று தொடங்கப்பட்டது. இந்த தொடக்க விழாவில் துபாயில் வசித்து வரும் ஏராளமான அதிரையர்கள் கலந்துகொண்டு உரிமையாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். அதிரையின் பாரம்பரிய உணவு வகைகளான ஐந்து கறி, மீன் வகைகள்,  தமிழ் உணவுகள் தரமான முறையில் கிடைக்கிறது.

இவர்களின் தொழில் வெற்றியடைய அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

Close