அதிரையில் துவங்கியது AFCC மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி!

அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி இன்று 31.03.2018 காலை கிராணி மைதானத்தில் துவங்கியது.

துவக்க நாளை முன்னிட்டு சிறப்பு விருந்தினர்களால் வீரர்களை ஊக்குவித்து ஆட்டத்தை துவங்கி வைத்தனர்.

Close