அதிரையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது.!

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அதிரை திமுக நகர தலைவர் குண சேகரன் அவர்களின் தலைமையில் பேரூந்து நிலைய வளாகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்து சமூக நல கூடத்தில் வைத்துள்ளனர்.

Close