சென்னையில் வஃபாத்தான அதிரை இர்பான் ஷேக் அவர்களின் உடல் நல்லடக்க அறிவிப்பு!

அதிரை S.A.M. நகரைச் சேர்ந்த மர்ஹூம் நெ.பெ.ரி சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் அ.மு.க அப்துல் ஜலீல் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மொய்னுதீன், மர்ஹூம் இமாமுத்தீன், இல்முதீன், கமாலுத்தீன் ஆகியோரின் சகோதரரும், அஹ்மது மர்ஜூக் அவர்களின் மாமனாரும், இம்ரான் ஷேக் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி எஸ்.ஏ.சி இர்பான் ஷேக் (வயது 61) அவர்கள் இன்று (4-4-18) சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணியளவில் (05-04-2018) மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close