பட்டுக்கோட்டை – தஞ்சை சென்ற அரசு பேருந்துகளின் காற்றை பிடுங்கிவிட்ட போராட்டக்காரர்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சை நோக்கி சென்ற அரசு பேருந்துகளை இடைமறித்த போராட்டக்காரர்கள் அவற்றின் காற்றை பிடுங்கி விட்டனர். இதனால் பேருந்துகள் நடுவழியில் நின்றதால் பயணிகள், தேர்வெழுத செல்லும் கல்லூரி மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Close